கடப்பாக்கல் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இளவரசி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சுபத்ரா(9) என்ற மகளும், சுசிவின்ராஜ்(7), சுபிராஜ்(3) என்ற மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுபத்ரா தனது தம்பிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பாக்கல் சுசிவின் ராஜ் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த […]
