டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை அணி.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய நேரப்படி காலை 9:30 மணிமுதல் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டிர்லிங் மற்றும் பால்பிர்னி இருவரும் களமிறங்கினர். இதில் பால்பிர்னி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.. இருப்பினும் மற்றொரு துவக்க […]
