இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 100_ஆவது விக்கெட் வீழ்த்தி பும்ரா அசத்தியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. 44-வது லீக் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. ஆட்டத்தின் 10_ஆவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் 4_ஆவது பந்தில்இலங்கை அணியின் கருணாரத்னே 10 ரன்னில்ஆட்டமிருந்தார். கருணாரத்னே […]
