ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியது இலங்கை அணி. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்து விட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.. சூப்பர் 4 சுற்றில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் ஒருமுறை மோத வேண்டும் இதன் முடிவின்போது முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிகள் […]
