மனிதன் பாவ வினைகளில் இருந்து விடுபட்டு தன் வாழ்வில் மேன்மை அடைய வேண்டுமெனில் சிவ மந்திரத்தை கூறி திங்கட்கிழமை சிவனை வணங்க வேண்டும். திங்கட்கிழமை தினத்தன்று சிவனை வழிபடுவதால் நடக்கும் நன்மைகள் ஏராளம். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு ஏற்ப பலனை அனுபவிக்க நேரிடும். இவ்வாறு தீய விளைவுகளை அனுபவிக்கும் போது, மனதார சிவ பெருமானை வணங்கினால் ஒருவனுடைய பாவங்கள் நீங்கி அவனது வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். சிவ மந்திரம்: நமச்சிவாய […]
