நிம்மதியான தூக்கத்தின் பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். போதுமான, நிம்மதியான தூக்கம் மட்டுமே மனிதனின் உடல் செயல்பாடுகளை சீராக்கி புத்துணர்வு அளிக்கும். நல்ல தூக்கம் மனதை உற்சாகப்படுத்தும், மனச்சோர்வை போக்கும். உடலில் பெரும்பாலான நோய்கள் வராமல் தடுப்பதற்கு பெரும் பங்கு வகிப்பது நோயெதிர்ப்பு ஆற்றல் தான். நல்ல தூக்கத்தின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்த […]
