Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைக்கு இதை பண்ணுங்க…. இதயத்துடிப்பு சீராகும்…!!

குழந்தைகளுக்கு எண்ணை தேய்த்து மசாஜ் செய்வதினால் இதயத் துடிப்பு சீராகும் உடல் எடை அதிகமாகும். குழந்தைகளுக்கு எண்ணை தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதோடு உடலின்  பிற உறுப்புகளை மூளையுடன் இணைக்கவும் உதவுகிறது. வேகஸ் நரம்பு உடலின் பிற உறுப்புகளை மூளையுடன் இணைக்கிறது. மேலும் இதன் வேலை புதிதாக பிறந்தவர்களின் செரிமான சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தை வரவழைக்க ஒரு நல்ல மசாஜ் மற்றும் சூடான குளியல் போதும். இந்த மசாஜ் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

சிறு பிஞ்சு குழந்தைகளின் மனஅழுத்தம் போக்க மசாஜ் செய்யுங்கள்..!!

குழந்தைகளின் புத்துணர்வுக்கும், நிம்மதியான தூக்கத்திற்கும் எண்ணெய் மசாஜ் செய்தால்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாகவே அணைத்து குழந்தைகளுக்கும் பொழுது போக்கிற்காக ஏதும் இல்லை என்றால் மன அழுத்தம் அதிகமாகும். இதனால் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவிதமான நன்மைகள் ஏற்படும். குறிப்பாக குழந்தையின் உணவு செரிமானம் மற்றும் இரத்த ஓட்டம் வளர்ச்சி ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றுகிறது. குறைப் பிரசவமாக  பிறந்த பிஞ்சு குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கும், குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் […]

Categories
பல்சுவை

தூக்கம்…. பசி…. வரும் முன் காப்போம்…. அறிவியல் உண்மை….!!

பசியும், தூக்கமும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். பசியையும் தூக்கத்தையும் ஒழுங்காக மெயின்டெயின் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்பது அறிவியலாளர்களின் கூற்று. பொதுவாக எந்த ஒரு நுண்ணுயிர் கிருமிகள் உடலுக்குள் புகுந்து நுழையும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் அந்த உடலினுள் அந்த கிருமியால்  வாழ முடியாது என்பதும் அறிவியல் கூற்று. நோய் கிருமிகள் நம்மை அண்டி நம் உடலை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாமல் நோய் வந்த பின் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் குழந்தையின் தூக்கம்.. பாதுகாக்க வேண்டிய சில விஷியங்கள்…!!

தூங்கும் குழந்தைகளின் அழகு தனி.. தெய்வத்தின் மறுஉருவம் குழந்தைகள் அவர்கள் தூங்கும் நேரத்தில் நாம் பாதுகாக்க வேண்டிய சில விஷியங்கள் உள்ளது. பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் வரை தூங்கி கொண்டே இருப்பார்கள். பெரும்பாலான குழந்தைகள் இரவில் விழித்திருப்பார்கள். குழந்தைகளை தூங்க வைப்பது என்பது பெற்றோர்களுக்கு சவாலான ஒன்று. தூங்கி கொண்டிருக்கும் குழந்தை, நீங்கள் வேலைகளை முடித்து ஓய்வெடுக்கலாம் எனும் போதும் அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகளை தூங்க வைப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்தே […]

Categories
ஆன்மிகம்

உங்களுக்கு அடிக்கடி கனவுகள் வருகின்றதா …! திடீரென விழித்துப் பார்ப்பீர்கள் அதன் நிலை..?

முதல் நிலை: முதல் நிலையின்போது தூக்கம் கண்ணை சொக்கும். அதாவது உறங்கு வீர்கள்.. திடீரென விழித்துப் பார்ப்பீர்கள். இது முதலாவது நிலை. இரண்டாவது நிலை: இரண்டாவது நிலையின்போது நன்றாக ஆழ்ந்து உறங்கி விடுவீர்கள். மூடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டு கொண்டிருக்கும். இந்த நிலையில்தான் உங்களுக்கு கனவுகள் வந்துகொண்டி ருக்கும். அதாவது கண்ணில் காட்சிகள் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும். மூன்றாம் நிலை: மூன்றாம் நிலை உறக்கத்தின்போது பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருப்பீர்கள். நான்காம் நிலை:  நான்காம் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் வேண்டும் ?

“நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சுப்பா” என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். சரியான தூக்கம் இல்லாமல் பலர் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். தூக்கம் ஏன் தேவை, அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி நோக்குவோம் ஒரு மனிதனின் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில் கழிகிறது. இருப்பினும், ஏன் தூக்கம் மனிதனுக்கு ஏற்படுகிறது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நமக்கு இப்போது தெரிந்ததெல்லாம் விழித்திருக்கும்போது சரிவரச் செயல்பட நல்ல தூக்கம் தேவை என்பதுதான். தூக்கத்தை அறுதியிட்டுக் கூறுவது கடினம். […]

Categories
தேசிய செய்திகள்

“100 நாட்கள்…. 9 மணி நேரம் தூங்கும் வேலை… “ரூ. 1,00,000 சம்பளம்”..!!

வேக்ஃபிட்.கோ நிறுவனம், 100 நாட்களுக்குத் தினமும் 9 மணி நேரம் தூங்கும் வேலைக்கு ரூ 1 லட்சம் உதவித்தொகை அளிக்கும் “ஸ்லீப் இன்டர்ன்ஷிப்” திட்டத்தை அறிவித்துள்ளது. மக்களுக்குத் தூங்குவதற்கு சொல்லியா தரவேண்டும், பள்ளி வகுப்பறையில் தொடங்கிய தூக்கம் அலுவலகத்தில் பணிபுரிவது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதைப் போல், பிரபல இந்திய நிறுவனம் வேக்ஃபிட்.கோ (Wakefit.co) என்னும் மெத்தை நிறுவனம் “ஸ்லீப் இன்டர்ன்ஷிப்” என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதில், 100 நாட்கள் நடைபெறும் இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்கும் […]

Categories
உலக செய்திகள்

மனைவிக்காக… “6 மணிநேரம் நின்ற கணவன்”… வைரலாகும் புகைப்படம்…!!

மனைவி நன்கு தூங்குவதற்காக கணவன் 6 மணி நேரமாக நின்று கொண்டு பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்ட்னி லீ ஜான்சன் என்பவர் தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு நபர் விமானத்தில் படுத்து நின்று கொண்டிருக்கிறார். அருகே இருக்கையில் ஒரு பெண் நன்கு தூங்கிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்டதுடன் மேலே ஒரு தலைப்பு கொடுத்து இருந்தார். அதில் இந்த நபர் 6 மணி நேரமாக நின்று […]

Categories

Tech |