Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புதரில் இருந்த மண்டை ஓடுகள்…. அலறியடித்து ஓடிய சிறுவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

புதருக்குள் கிடந்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் இருக்கும் பசுமை பூங்கா எதிரில் சிறுவர்கள் விளையாடியுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள புதரில் எலும்புகள், மண்டை ஓடுகள் போன்றவை கிடந்ததை பார்த்து சிறுவர்கள் அச்சத்தில் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதுபற்றி சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
தேசிய செய்திகள்

மண்டை ஓட்டை துளைத்த குண்டுகள்… சுயநினைவை இழந்த நபர்… அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்… உயிர் பிழைத்தாரா?

துப்பாக்கி குண்டு மண்டையோட்டை துளைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை மருத்துவர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் காப்பாற்றியுள்ளனர் டெல்லி சோனியாவை விஹார் பகுதியை சேர்ந்த ராதே ஷ்யாம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அச்சமயம் திடீரென மர்ம நபர் ஒருவர் ஷ்யாமை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் குண்டுகள் ஷ்யாமின் தலையில் பாய சுயநினைவை இழந்த அவர் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த 4ம் தேதி திகதி சிர் கங்கா மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories

Tech |