Categories
லைப் ஸ்டைல்

கோடை வெப்பத்தின் தாக்கமும் அவற்றின் பாதிப்புகளும்..!!

கோடை வெப்பத்தின் தாக்கம் ஆரம்பமாகி விட்டது, அப்பொழுது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சிலவற்றை பார்க்கலாம். சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கம் மேலும் அதிகரிக்க போகிறது.  கொளுத்தும் வெயிலில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதற்கே ரொம்ப பயமாக இருக்கிறது. கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமான அளவிலேயே வெயிலின் தாக்கம் நம் மீது அதன் கொடூர பார்வையை செலுத்தி விடுகிறது. கோடை காலம் தொடங்கிவிட்டாலே அனைவருக்குமே ஒரு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தயிர்-தேனின் கலவையால் உடனடி அழகு உங்களை தேடி வரும்..!!

தயிர், தேன் கலவையால் உடனடி அழகு உங்கள் முகத்தை தேடி வரும். உங்கள் சருமத்தில் தயிர் மற்றும் தேனில் செய்யும் இந்த கலவை உங்களின் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும்… எந்தவித சருமத்தையும் அழகாக்கும் மேஜிக், தேன்க்கு உண்டு. தயிர் சருமத்தை மிக விரைவில் சுத்தப்படுத்தும். ஒரு டீஸ்பூன் தேன், 2 ஸ்பூன் தயிருடன் சேர்த்து முகத்தில் தடவுங்கள், காய்ந்ததும் கழுவுங்கள், தொடர்ந்து இதை செய்யும் பொழுது உங்கள் வறண்ட  சருமம் நன்றாக […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தேங்காய் எண்ணெயின் அற்புதமான தன்மை… முகப்பொலிவு, முடி உதிர்வுகளுக்கு சிறந்த தீர்வு..!!

தேங்காய் எண்ணெயின் அற்புதமான தன்மை: பொடுகு தொல்லை: பொடுகு இருப்பதாக வருத்தம் வேண்டாம். தலைமுடி வேரில் படும்படி, நன்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி, சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, தினசரி தலைக்குக் குளித்து பாருங்கள். பொடுகு போயே போச்சு.. கண்ணிமைகளை பாதுகாக்க: கண்ணிமைகளுக்கு செய்யப்படும் மை பூச்சு உள்ளிட்ட பல வகை மேக் அப் ரசாயனங்களை எளிதில் அகற்ற, தேங்காய் எண்ணெய் உதவுகிறது. முகம் பொலிவுபெற: முகத்தில் மேக் அப் செய்யும் முன்பு,  கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நலங்கு மாவு தயாரிப்பது எப்படி …

நலங்கு மாவு தேவையான பொருட்கள் : கடலை பருப்பு – 100 கிராம் பாசிப்பருப்பு – 100 கிராம் ஆவாரம்பூ – 50 கிராம் வசம்பு – 25 கிராம் ரோஜா மொக்கு –  50 கிராம் புங்கவிதை –  50 கிராம் கருஞ்சீரகம் – 25 கிராம் அரப்புத்தூள் –  50 கிராம் வெட்டி வேர் – 50  கிராம் விலாமிச்சை வேர் – 50  கிராம் நன்னாரி வேர் –  50  கிராம் கோரைக்கிழங்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முகத்தின் கருமை ,பரு ,எண்ணெய்ப்பசை நீங்கனுமா …!! டிப்ஸ் இதோ ..!!!

இயற்கையான முறையில்  கடலை மாவை பயன்படுத்தி முகத்தின் நிறத்தை மாற்றி பள பளக்க  செய்வது எப்படி என காணலாம் . ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு  முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும்.சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும் .அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால்  முகம் தெளிவு பெறும். மேலும் இதனுடன் எலுமிச்சை சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய் […]

Categories

Tech |