இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் sk நடிக்கும் “அயலான்” திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் “அயலான்”. இந்தப் படத்தின் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களே இஷா கோபிகர், யோகி பாபு மற்றும் கருணாகரன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். “இன்றுநேற்றுநாளை” திரைப்படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தோடு தமிழ் சினிமாவிற்கு வந்தவர் […]
