Categories
தேசிய செய்திகள்

“திருமணம் செய்து கொள்” தீ வைத்து கொன்ற காதலன்…. அதிர்ச்சி வாக்கு மூலம்…!!

கேரளாவில் காதலியை தீ வைத்து எரித்துக்கொன்றது ஏன் என்று கைது செய்யப்பட்ட காதலன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவின் மாநிலம் திருச்சூர் அருகிலுள்ள சியாராம் பகுதியைச் சேர்ந்தவர் நீது (22). இவரது தாய் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்து விட்டார். இதையடுத்து தந்தை, நீதுவை தனியாக விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில் தனது பாட்டி மற்றும் மாமாவுடன் வசித்து வந்த நீது, கொடக்காராவில் உள்ள அக்சிஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார்.இதையடுத்து நேற்று அதிகாலை, இவரது வீட்டில் […]

Categories

Tech |