Categories
பல்சுவை

விடிய… விடிய…. சிவபூஜை….. இந்த மந்திரம் போதும்….. பாவம் நீங்கி…. மோட்சம் பெற….!!

மகா சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானின்  மந்திரம் உச்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானின் மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு மோட்சம் கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் கூற்றும், ஐதீகமாகும். அதன்படி சிவபெருமானின் பஞ்சசரகமாக விளங்கும் ஓம் நமசிவாய என்னும் மந்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதிலுள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு அதன்படி ஓம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

21….. சிவராத்திரி…. என்னென்ன பூஜைகள் எப்போவென்று தெரியுமா….? மிஸ் பண்ணிடாதீங்க…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள சிவராத்திரியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்படுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும்  கோவிலாகும். இந்த கோவிலில் கார்த்திகை தீபம் உள்ளிட்ட முக்கிய சிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதேபோல் மகாசிவராத்திரி தொடங்கிய கோயிலாகவும் இது கருதப்படுகிறது. சிவனின் அடிமுடி இவையிரண்டையும் திருமாலும் பிரம்மாவும் கணக்கிட முடியாமல் தவித்த போது சிவபெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி அளித்த திருநாளே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.  […]

Categories

Tech |