தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அக்டோபர் 9ஆம் தேதி டாக்டர் திரைப்படம் வெளியாகி இன்று வரை வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்திற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “நான் காக்கிசட்டை குடும்பத்தில் இருந்து தான் வந்தேன். எனது அப்பா சிறைத் துறை கண்காணிப்பாளராக பணியாற்றியவர். எனவே காவல்துறை மீது எனக்கு தனி ஈர்ப்பு எப்போதும் இருக்கும். காவல்துறை […]
