நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.. சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் அடையாறு மேம்பாலம் அருகே உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க […]
