Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவோடு பேச வேண்டும்”- ஹெச்.ராஜா எச்சரிக்கை..!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசிவரும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவோடு பேச வேண்டும் என பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார். மத்திய அரசு  கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு  எதிராக நாட்டின் வடக்கிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தமிழகத்திலும் மாணவர்கள்  போராட்டம் வெடித்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். குறிப்பாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிச்சைக்காரன் மீது மோதிய அரசு பேருந்து …!!

பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்த அரசு பேருந்து அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.   சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்உள்ள பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்த பிச்சைக்காரர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரது உடைமைகளை சோதனையிட்டதில் பிச்சை எடுத்த பணம் மட்டுமே இருந்தது. […]

Categories

Tech |