Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது

சிங்கம்புணரி அருகே உள்ள பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த  சூரக்குடி அரசு தொடக்க பள்ளியில் படித்து வரும் பத்து  வயது சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர் ஏமாற்றி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் . இதையடுத்து வீட்டிற்குள் சென்ற மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.இதையறிந்த குமார் தப்பி ஓட, சிறுமியிடம் விசாரணை செய்தபோது, தன்னை பாலியல் துன்புறுத்தல்  செய்ததாகத் தெரிவித்தார் இதைத்தொடர்ந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை ஊழியருக்கு கத்திக்குத்து…!!

  சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நேரு பஸார்  தெருவில் வசித்து வருபவர் தமிழ்செல்வன். அவர்  அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்த போது, அவரைநோக்கி வேகமாக வந்த ஒக்கூரைச்  சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் தான்  மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச் செல்வனை சரமாரியாக குத்தினார்.   இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து  சரிந்து விழுந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே […]

Categories

Tech |