சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுப்பேட்டை பழைய சப் ஜெயில் சாலையில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு பூஜையில் விநாயகருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி மற்றும் 608 லிட்டர் பால் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்துள்ளது. இந்த சிறப்பு பூஜைக்கு ஏராளமான […]
