சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்பட்டறை காந்திநகர் பகுதியில் சந்திரன் என்பவரின் மனைவியான லட்சுமி தனது தங்கை சரஸ்வதியுடன் வசித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான சரஸ்வதிக்கு திருமணம் ஆகாத நிலையில் ஒரு ஜவுளி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். சந்திரனின் இறப்பிற்கு பிறகு அக்காள் தங்கை இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு வயதாகிவிட்டதால் அடிக்கடி உடல்நிலை பாதிப்படுவதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இருவரும் நீண்ட நாட்களாக […]
