மாப்பிள்ளை கேட்டு காதலன் வீட்டிற்கு சென்ற சகோதரிகளை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் நாகபூஷணம் என்பவர் வசித்து வருகிறார். இவரும் யுவராணி என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் யுவராணி தனது சகோதரிகளுடன் நாகபூஷணம் வீட்டிற்கு மாப்பிள்ளை கேட்டு சென்றுள்ளார். அப்போது நாகபூஷணத்தின் தந்தையான வெங்கடேஷ், உறவினரான முருகராஜ் போன்றோர் இணைந்து யுவராணி மற்றும் அவரது சகோதரிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது கோபமடைந்த இரண்டு தரப்பினரும் […]
