நாய்க்குட்டியை கடத்திச்சென்று கொடுமை செய்ததால் வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கம்மாளர் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராஜபாளையம் நாய் குட்டி ஒன்று 60,000 ரூபாய்க்கு வாங்கி வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவற்றின் குட்டிகள் திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் பல இடங்களில் நாய்க்குட்டிகளை தேடி அலைந்துள்ளார். அப்போது மைசூர் கிராமத்தில் […]
