சிறுமிக்கு நடைபெற இருந்த திருமண நிச்சயதார்த்தத்தை மகளிர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு தற்போது பண்ருட்டி பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது குறித்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகளிர் காவல் துறையினர் […]
