ஒப்பந்தத்தை மதிக்காமல் சீனா, கிழக்கு லடாக் பகுதியில் 40,000 ராணுவ வீரர்களை குவித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது. இந்திய – சீன எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.. சீன தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாடு ஒப்புகொண்டது.. இதனால், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் […]
