மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 நபர்கள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பாதிக்கப்படுகின்ற மக்களை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காகவும், மரணங்களை குறைப்பதற்காகவும் தற்போது சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதனால் தற்போது 441 பகுதிகளில் கூடுதலாக தடுப்பூசிப் போடும் முகாம்களை அமைக்க […]
