ஓடியாடி வேலை செய்யும் இந்த வயதில் பணத்தை செலவு செய்து விட்டு வயதான காலத்தில் பணத்திற்கு என்ன செய்வது. எனவே இப்போது இருந்து சேமிக்க தொடங்கலாம். முதலீடுகள் என்றாலே பெரும்பாலும் எல்லாரும் பயப்படுவதற்கு ஒரு காரணம் அதிகமான முதலீடுகள் தான். குறிப்பாக அதிக முதலீடு செய்து அதில் லாபத்திற்கு பதில் நஷ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று பயப்படுவார்கள். ஆனால் அந்த பயம் தேவையில்லை. 100 ரூபாய் முதலீட்டில் கூட வருங்காலத்திற்காக சேமிக்க முடியும். அப்படியான சூப்பரான […]
