ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என்று மாவட்ட நீதிபதி பூனம் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தில் மணிஹரி தொகுதியின் நாராயணபூர் பஞ்சாயத்துக்குட்பட்ட போச்சாஹி கிராமத்தில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் விளையாடும்போது குழிக்குள் தவறி விழுந்து வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, கடிஹார் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி […]
