டாக்டர் உள்ளிட்ட பல பெண்களை ஏமாற்றிய குமரி இளைஞன் பற்றி ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார். நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த 26 வயதுமிக்க இளைஞன் காசி என்ற சுஜி. பட்டதாரி வாலிபரான இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருடைய ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி, பயமுறுத்தி பணம் பறித்தார். அதனால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பிறகு போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி […]
