நாம் செய்த பாவம் யாரை போய் சேரும்.. கிருஷ்ணன் அளித்த பொக்கிஷம்.. பெற்றோர் செய்த பாவம் யாரைச் சேரும், ஒருவர் செய்த பாவ புண்ணியங்களை பொருத்து அவருக்கு கிடைக்கும் பலன்கள், ஆனது இறப்புக்குப் பிறகும் அவருடைய சந்ததிகளுக்கு கிடைக்கும் என்று, சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் புண்ணியங்களை சேர்த்து கொண்டிருந்தால், அவரது சந்ததிகள் ஆனது வாழையடி, வாழையாக மிகுந்த, உயர்ந்த செல்வம் நிலையோடு நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அந்தவகையில் பெற்றோர் […]
