சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பழைய பாக்கிகள் வசூலாகும் நன்றாக இருக்கும் .பணிநிரந்தரம் பற்றிய தகவல்கள் உண்டாகும் .சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் .பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். பிள்ளைகள் நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்தவேண்டும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று கொஞ்சம் […]
