சிம்பு கல்லூரி விழாவில் கூறிய கருத்தினால் தனுஷ் மற்றும் சிம்பு இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது திரைப்பட உலகில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் சிம்பு மற்றும் தனுஷ். பின்னர் காலப்போக்கில் அவர்களது கோபம் அனைத்தும் குறைந்து நட்பு வட்டத்தில் இணைந்தனர். தற்போது சிம்பு நடித்து வரும் மாநாடு திரைப்படத்தின் போஸ்டர் வெளியான இரண்டே நாட்களில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இதனால் மாநாடு திரைப்படத்திற்கு இருந்த வரவேற்பு குறைந்துள்ளதாக […]
