Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பொங்கலுக்கு ரிலீஸ்… அதற்கு முன் ரசிகர்கள் போராட்டம்… சிம்புக்கு புது தலைவலி ….!!

சிம்பு அகில இந்திய ரசிகர் மன்றத்தின் தலைவரை மாற்றக் கோரி அவரது ரசிகர்கள் சிம்புவின் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஈஸ்வரன் திரைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து  சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வரும் பொங்கல் தினத்தன்று வெளியிட திரைப்பட குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் சிலம்பரசன் வீட்டின் முன்பு நின்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது உண்மையா…. பொய்யா…. சிம்பு டீசர் பகிர தடை…. விலங்குகள் நலவாரியம் உத்தரவு…!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வெளியான டீசரில் நடிகர் சிம்பு தனது கையில் பாம்பு ஒன்றை தூக்கி வருவது போல காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சிக்கு பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், ஈஸ்வரன் பட குழுவின் சார்பில் அது கிராபிக்ஸ் காட்சி என்று விளக்கம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், உரிய அனுமதி பெறும் வரை, படத்தின் […]

Categories
சற்றுமுன் சினிமா

கோவில் கோவிலாக சுற்றி வரும் நடிகர் சிம்பு… காரணம் என்ன…???

நேற்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிம்பு இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணமாக  வேண்டும் என்பதற்காக அவருடைய ரசிகர்கள் முருகன் கோவிலில் முட்டியிட்டபடி படிக்கட்டுகள் ஏறி சுவாமி தரிசனம் செய்தனர் . இதனையொட்டி நடிகர் சிம்பு நேற்று திருமலை திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனத்துக்காக வந்திருந்தார்.அங்கு ரசிகர்கள் யாரையும் சந்திக்காத சிம்பு முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி விரைந்தார். இதுகுறித்து கேட்கப்பட்டபோது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு தான் என்னுடைய முதல் நண்பர்…பெருமை கொள்கிறார் பிரபல நடிகர்..!!

தமிழில் தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர், சிம்பு தான் என்னுடைய முதல் நண்பர் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஸ்ணு விஷால் வெண்ணிலா கபடிக் குழு  படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்த அவர் தொடர்ந்து ஜீவா, முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் காடன், எப்.ஐ.ஆர், மோகன்தாஸ் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் இவர் தனது முதல் படத்திற்குப் பின் தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு ரசிகன்னா பொண்ணுங்க கண்ண மூடிட்டு லவ் பண்ணுவாங்க – சிம்பு

கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு சிம்புவின்  ரசிகன்னு சொன்னா பொண்ணுங்க கண்ண மூடிட்டு லவ் பண்ணுவாங்க என சிம்பு கூறியிருக்கிறார் சில நாட்களாக திரைப்படங்கள் எதிலும்  ஈடுபடாமல் இருந்த சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று இரவு பிரபலமான கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று கொண்டு நடனமாடியும் பாட்டுப் பாடியும் மாணவர்களை கவர்ந்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர் ரசிகர்கள் அவருக்கு கொடுத்து வரும் அன்பை பற்றி உருக்கமாக பேசினார். அதில், “எனக்கு பட வாய்ப்புகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு நடத்தும் ‘மாநாடு’ – படையெடுக்கும் நட்சத்திரங்கள்..!!!

சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தில் புதிதாக நான்கு முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப்படத்தை சுரேஸ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரயதர்ஷன் நடிக்கிறார். மூத்த இயக்குநர்களும் நடிகர்களுமான பாரதி ராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், கருணாகரன், பிரேம்ஜி அமரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அப்துல் காலிக்’கின் ‘மாநாடு’… கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்ட வெங்கட் பிரபு..!!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள ‘மாநாடு’ படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயரை வெங்கட் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப் பின் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருந்த சிம்பு, விரைவில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், கல்யாணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலியை கரம்பிடித்த மகத் – நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சிம்பு!

நடிகர் சிம்பு தனது நண்பரும், நடிகருமான மகத் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வல்லவன், காளை உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த மகத், அஜித்தின் மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரும், சக போட்டியாளரும், நடிகையுமான யாஷிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த மகத்தின் காதலியும், மாடல் அழகியுமான பிராச்சி மிஸ்ரா, மகத்துடன் பிரேக்அப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கலன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் மாநாடு படக்குழு …!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் பற்றிய முக்கிய அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருக்கிறார். சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி படங்களும், அதைத்தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் திரைக்கு வந்தன. இப்படங்களை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சபரிமலை பயணத்தை தொடங்கிய சிம்பு …… வைரலாகும் புகைப்படம்…!!!

40 நாட்களாக கடுமையான விரதத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை தனது சபரிமலை பயணத்தை தொடங்கினார். தாய்லாந்திலிருந்து திரும்பிய நடிகர் சிம்பு, கடந்த 6ந் தேதி சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு மாலை அணிந்தார். 40 நாட்களாக கடுமையான விரதத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை தனது சபரிமலை பயணத்தை தொடங்கினார். பயணத்தை முடித்து திரும்புவதற்கு 10 நாட்களாகும். கடைசியாக அவர் “வந்தா ராஜாவா தான் வருவான்” என்ற  திரைப்படத்தில் நடித்திருந்தார்.   இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மஹா படத்தில் ஹன்சிகா_வுடன் இணையும் சிம்பு…!!!

மஹா படத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  வளர்ந்து வரும் பிரபல நடிகையானா ஹன்சிகா, சிம்புவுடன் இணைந்து ஜோடியாக நடித்த படம் `வாலு. இப்படத்தில் நடித்த போது  இருவரும் காதலித்தனர், ஆனால் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்  பிரிந்து விட்டனர். பிரிந்தாலும் கூட நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று கூறிய இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும்  ‘மஹா’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சிம்பு இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று […]

Categories

Tech |