இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 160 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.கடந்த 4ஆம் தேதி 30 ஆயிரத்தை தாண்டி இருந்த தங்கத்தின் விலை, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராமிற்கு 15 ரூபாயும் , சவரனுக்கு 120 ரூபாய்யும் குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் 3, 634 ரூபாய்க்கு , ஒரு சவரன் 29,072 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமிற்கு […]
