சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 424 ரூபாய் குறைந்து, 30 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை நேற்று (ஜன. 06) 512 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று 424 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 53 குறைந்து 3 ஆயிரத்து 843 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் […]
