தங்கம் விலை இன்று ரூ. 584 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,104 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையிலும் தங்க விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இறக்குமதி குறைவினால் தங்க விலை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,016 ஆக […]
