வாக்குச்சாவடி மையத்தில் புகுந்த புகை மூட்டத்தில் அலுவலர்கள் சிக்கிக் கொண்டதால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்குச்சாவடியில் பணிபுரிய இருக்கின்ற அலுவலர்கள் மையத்தில் தங்கி இருந்த நிலையில் இடி-மின்னலுடன் மழை பெய்ததால் அருகாமையில் இருந்த மின்மாற்றி மீது மின்னல் தாக்கியதில் அவை வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணத்தினால் மின்சார வயர்கள் அனைத்தும் எரிந்து புகை மண்டலமாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
