இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கர்தார்பூர் சிறப்பு வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுமுகமாக நடைபெற்றது. சீக்கிய பக்தர்களுக்காக பஞ்சாப்பின் குருதாஸ்பூர் மாவட்டத்திலிருந்து குருத்வாரா தர்பார் சாஹிப் அமைந்துள்ள பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு சிறப்பு வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. சீக்கிய பக்தர்கள் விசா இன்றி சென்று வர இந்த சிறப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் புல்வாமா தீவிரவாத தாக்குதலை […]
