கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் நாடாளுமன்றம் நடத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மக்கள் நாடாளுமன்றம் நடத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களிடம் கையொப்பம் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளரான எம்.சுந்தரேசன் தலைமை தாங்கி பேசியுள்ளார். அதன்பின் நகர துணைச் செயலாளரான முருகன், பைரோஸ், மயில்வாகனன் […]