முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம். சுஷ்மா ஸ்வராஜ் 1952 பிப்ரவரி 14 ஆம் தேதி பிறந்தார். ஹரியானா மாநிலம் அம்பாலாவில் பிறந்த சுஷ்மா சுவராஜின் குடும்பம் பாகிஸ்தான் லாகூரில் இருந்து பிரிவினையின் போது இந்தியாவில் குடிபெயர்ந்தனர். அவருடைய தந்தை தனது சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை கேட்டு வளர்ந்த சுஷ்மாவுக்கு சமஸ்கிருத […]
