பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசி நிமிடங்கள் குறித்து மும்பை காவல்துறை பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்திய மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வரை அவர் குறித்த எந்த செய்தியை கேட்கும் போதிலும், அவர் குறித்த வீடியோக்களை பார்க்கும் போதிலும் மக்கள் மத்தியில் சோகம் நீங்காமல் நிற்பதை உணர முடியும். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை […]
