பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தின் உரிமையாளர் ராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இசைக் கச்சேரி குழு மற்றும் இசைக் கருவிகள் விற்பனை செய்யும் நிலையமான லஷ்மன் ஸ்ருதியின் நிறுவனர்கள் முருகவேல், ராமன் மற்றும் லட்சுமணன். இதில் இரண்டாவது சகோதரரான ராமன், சென்னை கோடம்பாக்கத்தில் மனைவி நிர்மலா, மகன் மனோஜ் ஆகியோருடன் வசித்து வந்தார். பைல்ஸ், நெஞ்சு வலி ஆகிய உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த ராமனுக்கு கடந்த ஒரு வார காலமாக பைல்ஸ் தொல்லை […]
