இங்கே இருந்தால் உங்களுக்கு கொரோனா தொற்று வந்துவிடும் என்று டாக்டர் கூறியதும், பிரபல நடிகை ஸ்ரேயாவும், அவரது கணவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.. தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா சரண் கொரோனா வைரசால் தனக்கும் தனது கணவருக்கும் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பார்சிலோனாவில் இருக்கும் ஷ்ரேயா இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கூறியதாவது: “நானும், என்னுடைய கணவரும் திருமண நாள் விழாவை கொண்டாடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு செல்ல முடிவு செய்து, அதற்க்காக முன்பதிவும் […]
