ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி (சனிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது.. இந்த ஐபிஎல் விருந்தை கண்டுகளிக்க ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.. அதன்பின் டெல்லி கேப்பிடல்ஸ் […]
