தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், டீக்கடைகள் பார்சல் மட்டும், பேக்கரிகள் பார்சல் மட்டும், உணவகங்கள் பார்சல் மட்டும், பூ பழம் காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள், சிமெண்ட் ஹார்ட்வேர் சானிட்டரி விற்கும் கடைகள், மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக […]
