கடகம் ராசி அன்பர்களே, இன்று சிவாலய வழிபாட்டின் மூலம் சிறப்பை காணவேண்டிய நாளாகவே இருக்கும், மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோக முயற்சி வெற்றியை கொடுக்கும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும். எதிர்பாராத விதத்தில் பணம் வந்து சேரும். இன்று எல்லா விதத்திலும் லாபம் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். மனமகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இன்று குடும்பத்தில் எல்லா விதத்திலும் மகிழ்ச்சி நிலவும் . இன்று […]
