#AskSRK ஹேஷ்டேக்குகளில் தமிழ் ரசிகர்கள் அஜித், விஜய், தனுஷ் குறித்து கேட்டதற்கு ஷாருக்கான் நச் என்று பதிலளித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சமீபகாலமாக புதிய படங்கள் எதிலும் கமிட்டாகாமல், குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். ஷாருக்கானின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என்பதுதான் அவர் ரசிகர்களிடையே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. My friend. https://t.co/0WFjM1FLca — Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019 ஆனாலும் ஷாருக்கான் அவ்வப்போது […]
