முதியவரின் செயல் என்னை அழவைத்து விட்டது என்று டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட் தெரிவித்துள்ளார். அன்றும், இன்றும், என்றும் என காலங்கள் பல கடந்த போதிலும், அழிக்க முடியாத காதல் காவியமாய் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக பேசப்படும் படம் டைட்டானிக். இந்த படத்தில் ஜேக்-ரோஸ் என்ற அந்த காதல் கதாபாத்திரங்கள் பலரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தது. அதனால்தான் என்னவோ இன்றும் யாரும் மறக்காமல் இருக்கிறார்கள். அந்த படத்தில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு வருத்தப்பட்டவர்களை விட. […]
