இந்திய அணியின் உலகக் கோப்பை அணியில் அக்சர் பட்டேலுக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் 15ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 24ஆம் தேதி மோதுகிறது. இந்த டி20 உலகக் கோப்பைக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது.. இந்நிலையில் டி20 உலகக் […]
