Categories
இந்திய சினிமா சினிமா

சங்கரின் படத்தை மறுத்த பிரபலம்…. அதிக சம்பளத்துக்கும் ஓகே சொல்லல…. வெளியான தகவல்….!!

தமிழ் மட்டுமல்லாது இந்திய திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் சங்கர். இவர் இயக்கும் படம் அனைத்துமே மிகப்பிரம்மாண்டமான ஒன்றாகத்தான் இருக்கும். தற்போது இவரது இயக்கத்தில் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம், தமிழில் இந்தியன் 2, இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் படம் போன்றவை வெளியாகியிருக்கிறது. இதில் ரன்வீர்  மற்றும் ராம் சரண் கதாநாயகர்களாக நடிக்க இருக்கும் திரைப்படங்களில் கதாநாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக […]

Categories
சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் – 2 படப்பிடிப்பு விபத்து – 6 பேரிடம் விசாரணை …!!

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மது மற்றும் கலை உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர்  பலியாகினர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பாக  இணை இயக்குனர் குமார் , நசரத்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUST NOW : இந்தியன் -2 விபத்து : லைகாவுக்கு கமல் கடிதம் …!!

கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யுமாறு லைக்கா நிறுவனத்திற்கு கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 19ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் படப்பிடிப்பு தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய்யும் , நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதியும்  அளிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லைக்கா […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்..!!

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாக ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை)  இரவு 9 மணியளவில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இதில்  பல அடி உயரத்தில் இருந்து விழுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் 2 படப்பிடிப்பு – கிரேன் ஆபரேட்டர் கைது..!!

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் கமல் மற்றும் ஷங்கர் இணைப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தில் கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்க” பெப்சி அமைப்பு தீர்மானம் ….!!

 இந்தியன்  2 படப்பிடிப்பு விபத்து குறித்து பெப்சி அமைப்பு  தொழிலாளர் பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த 3 பேருக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்த ஆர்.கே.செல்வமணி , ஆங்கில படங்களுக்கு இணையான படங்கள் தயாரிக்கும்போது ஆங்கில படங்களுக்கு இணையான பாதுகாப்பு வழங்க வேண்டும். திரைப்படத்துறைக்கு சம்பந்தமில்லாத உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் , வானத்திலிருந்து 60அடி 100 அடி உயரத்திலிருந்து படப்பிடிப்பை நடத்த தொழில் நுட்பக்கலைஞர்கள் முன்வருகிறார்கள். அதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப முடிவு ….!!

இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல் , இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்  ஷூட்டிங் சென்னை  பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள  இவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.  இதில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : படப்பிடிப்பு தள விபத்து- லைக்கா நிறுவனம் மீது வழக்கு பதிவு ….!!

இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து குறித்து லைக்கா நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து : மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரங்கல்..!!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

JUST NOW : ரூ 2,00,00,000 நிவாரணம் ….. லைக்கா நிறுவனம் அறிவிப்பு ….!!

இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்தில் பலியான , காயமடைந்தவர்களுக்கு நிவாரணமாக லைக்கா நிறுவனம் ரூ 2 கோடி அறிவித்துள்ளது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரூ.1,00,00,000 கொடுக்கின்றேன்….. கடைநிலை ஊழியருக்கு பாதுகாப்பு இல்லை – கமல் வேதனை …!!

இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தோருக்கு கமல் அஞ்சலி கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார் இந்தியன் -2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், என் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்தாக பார்க்கிறேன். இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது. சினிமாவில்  100 கோடி , 200 கோடி என மார்தட்டிக் கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. சினிமாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது”… நடிகர் தனுஷ் இரங்கல்..!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்து – ”நிவாரணமாக ரூ 1 கோடி” கமல் அறிவிப்பு …!!

லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.  அதை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து : கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த பட […]

Categories
தமிழ் சினிமா

இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் அசம்பாவிதம் : கிரேன் அறுந்து விபத்து… 3 பேர் உயிரிழப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இயக்குனர் ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தொடங்கியுள்ளது. கமல், ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்… நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்”.. கமல் உருக்கம்..!!

நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.   லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று இரவு 10: 30 மணியளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து – 3 பேர் உயிரிழப்பு..!!

லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.  அதை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குவாலியர் நகரில் இந்தியன் 2 படக்குழு முகாம்……!!

இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் குவாலியர் நகரில் நடைபெற்று வருவதாக படத்தின் ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனர் அமிர்தா ராம் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். பிரமாண்டமாக தயாராகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷுட்டிங் தற்போது மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. போபாலில் 40 கோடி ரூபாய் செலவில் சண்டைக் காட்சியை படமாக்கிய பின்னர் படக்குழுவினர் அங்கு இடம் பெயர்ந்துள்ளனர்.கடந்த இரு வாரங்களுக்கு முன் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்களை வைத்து ஆக்‌ஷன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எந்திரன் கதை திருட்டு வழக்கு” இயக்குனர் ஷங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்…… உயர்நீதிமன்றம் அதிரடி…!!

எந்திரன் கதை திருட்டு வழக்கில் எழும்பூர் இரண்டவது நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கர், எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு ‘இனிய உதயம்’ பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதை வெளியானது. அதே கதை மீண்டும் தித்திக் தீபிகா என்ற நாவலிலும் 2007ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியான பின்புதான் தெரிந்தது ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

“விளையாட்டு வினையானது” குடிபோதையில் நடந்த விபரீதம்…!!

குடிபோதையில் தூக்கு போட்ட மாதிரி நண்பருக்கு வீடியோ கால் மூலம் நடித்துக்காட்டிய இளைஞர் கயிறு இறுகி உயிரிழந்தார். திருப்பதி அருகே திருச்சானூர் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர். இவர் மதுபோதையில் தனது நண்பருக்கு வீடியோ கால் மூலம் தூக்கு போட்டு நடித்துக் காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்குக் கயிறு இறுகியதில் ஷங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்பு தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஷங்கரின் உடலை கைபற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டாக […]

Categories

Tech |