Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷமி, புவி இருக்காங்க…. “ரன்கள் ஈஸியா கிடைக்காது”…. தங்கள் வீரர்களை எச்சரிக்கும் பாக் வீரர்.!!

இந்தியாவின் ஷமி, புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் எச்சரித்துள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் நேற்றோடு முடிந்த நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் ஏ பிரிவில் இருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணியும், பி பிரிவிலிருந்து ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணியும் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று முதல் சூப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இளம்பெண்ணுக்கு ட்வீட்” சர்சையில் சிக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஷமி…!!

இளம்பெண்ணுக்கு ட்வீட்_டரில் குறுச்செய்தி அனுப்பியதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்சையில் சிக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தொடர்ந்து பெண்கள்  விவகாரத்தில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவருக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு மற்றும் உறவு உள்ளதாக அவரது மனைவி ஜஹானே காவல்துறையில் கொடுத்த புகார் நிலுவையில் இருந்து வருகின்றது.இந்நிலையில் தற்போது இளம்பெண் ஒருவருக்கு டுவிட்டரில்  குறுஞ்செய்தி அனுப்பி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் முகமது ஷமி. சோபியா என்ற இளம்பெண்ணுக்கு தனது ட்வீட்_டர் பக்கத்தில்  என்னை 1.4 மில்லியன் பேர் […]

Categories

Tech |