அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹீரோ போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதல் செய்வேன் என்று ஷாலினி பாண்டே, தெரிவித்துள்ளார். நடிகை ஷாலினி பாண்டே, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர். இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக 100 சதவீதம் காதல், என்ற படத்தையும், ஜீவாவுக்கு ஜோடியாக கொரில்லா, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அக்னி சிறகுகள் என அடுத்தடுத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஷாலினி பாண்டே கூறியதாவது “படிக்கும்போதே சினிமாவில் நடிக்க எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் நடிகையாவதில் துளியும் விருப்பம் […]
