மும்பை கப்பலில் நடந்த விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் அமீர் […]
